நர்சரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் - ஜமாஅத் நடவடிக்கை

08/06/2012 20:32

நமதூர் அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளியின் பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்து பின் உயர்நிலைப்பள்ளியாக மாறியது. அதற்குத் தேவையான இடவசதி ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நமதூர் ஜமாஅத் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நமதூர் அரபி ஒலியுல்லா நர்சரிப்பள்ளி கட்டிடம் இல்லாமல் நமதூர் மதரஷா வளாகத்தில் தற்காலிகமாக நடைபெற்று வந்தது இந்நிலையில். பளைய பள்ளிக்கட்டிடம் மராமத் வேலைகள் செய்து நர்சரிப்பள்ளிக்கு ஒதுக்கியுள்ளது.

அரபி ஒலியுல்லா தொடக்கப்பள்ளி புதிதாக தாசின் அறக்கட்டளை மற்றும் ஜமாஅத் கட்டிடங்களிலும் மஸ்ஜித் ஜாமியா அருகே உள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடத்திலும் செய்படும்.