நீரா ராடியா வீடு உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ சோதனை

15/12/2010 12:01

2ி அலைக்கற்றவிவகார‌மதொட‌ர்பாநீரராடியா, தொலை‌த்தொட‌‌ர்பஒழு‌ங்குமுறஆணைய‌ மு‌ன்னா‌ளதலைவ‌‌ரி‌ன் ‌வீடு, அலுவலக‌ங்க‌ளஉ‌ள்பட 34 இட‌ங்க‌ளி‌ல் ‌ி.‌ி.ஐ அ‌திகா‌ரிக‌ளஅ‌திரடி சோதனமே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

2ி அலைக்கற்றஒதுக்கீடதொடர்பாவைஷ்ணவி கம்யூனிகேசனநிறுவனததலைவரநீரராடியாவுக்குமபிரபதொழிலதிபரரத்தனடாடாவுக்குமஇடையநடந்தொலைபேசி உரையாடலவிவரமபத்திரிகைகளிலவெளியா‌கி பரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியதுட‌னஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மவரசெ‌ன்றதஇ‌ந்த ‌விவகார‌ம்.

இ‌ந்‌நிலை‌யி‌லடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்ள ‌நீரராடியா‌வி‌ன் ‌வீடுக‌ளிலு‌ம், பாரக‌ம்பா‌வி‌லஉ‌ள்அவரதஅலுவலக‌த்‌திலு‌ம் ‌ி.‌‌ி.ஐ. அ‌திகா‌ரிக‌ளஇ‌ன்றகாலமுத‌லஅ‌திரடி சோதனமே‌ற்கொ‌ண்டவரு‌கி‌ன்றன‌ர்.

மேலு‌மதொலை‌த்தொட‌ர்பஒழு‌ங்குமுறஆணைமு‌ன்னா‌ளதலைவ‌ர் ‌பிர‌தீ‌பபைஜ‌ல் ‌வீடுக‌ளிலு‌ம் ‌ி.‌ி.ஐ. அ‌திகா‌ரிக‌ளசோதனநட‌த்‌‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

அதும‌ட்டு‌மி‌ன்‌றி டெ‌ல்‌லி‌யி‌ல் 7 இட‌ங்‌க‌ளஉ‌ள்பட 34 இட‌ங்க‌ளி‌ல் ‌ி.‌ி.ஐ. அ‌திகா‌ரிக‌ளஅ‌திரடி சோதனமே‌ற்கொ‌‌‌ண்டு‌ள்ளதா‌ல் 2‌ி அலை‌க்க‌ற்றை ‌விவகார‌த்‌தி‌லமேலு‌மபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

2‌ஜி அலை‌க்க‌ற்றை முறைகேடதொடர்பாமுன்னாளதொலைதொடர்புத்துறஅமைச்சர் ஆ.ராசீடு, அலுவலக‌ம், அவரதஉறவினர்கள், நண்பர்களவீட்டிலும் ‌சி.‌பி.ஐ அ‌திகா‌ரிக‌ள் அ‌ண்மை‌யி‌ல் அ‌திரடி சோதனநடத்தியது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Webdunia.com