நோன்புப் பெருநாள் தொழுகை 2010

18/09/2010 12:16

புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் இரண்டாம் ஆண்டு நோன்பு பெருநாள் தொழுகை ஆண்களுக்கு திடலிலும் பெண்களுக்கு மர்கஸிலும் நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் திரளாக களந்து கொண்டனர். சகோதரர் ஜாஹிர் அலி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.