பனைக்குளத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்

26/07/2011 08:57

பனைக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில (30.06.11) அன்று தாமரை ஊரணி கிராமத்தை சேர்ந்த பெண் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை பரகத்துந்நிஷா என்று பெயரிட்டுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

 https://www.ptjamath.com/?p=299