பளைய தேர்போகி அருகே நடைபெற்ற வாகன விபத்து ஒருவர் பலி

18/09/2010 11:34

நேற்று மாலை 7 மணியளவில் புதுவலசை கடற்கரையில் ஐஸ்வியாபாரம் செய்துவிட்டு திரும்பிய ஆட்டோ பளையதேர்போகி அருகே பாரம் ஏற்றி நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியதில் ஆட்டோ ஒருபுறமாக சாய்ந்து விட்டது அதில் ஆட்டோவின் பின்புறம் இருந்த ஜமீன்தார் வலசையை சேர்ந்த இளைஞர் மீது ஆட்டோ விழுந்ததால் அவர் உடல் நசுங்கிய நிலையில் மீட்க்கப்பட்டு புதுவலசை தமுமுக ஆம்புலன்ஸில் இராமநாதபுரம் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்தி அஹமது பசீர்