பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா

06/06/2011 09:04

சகோதரர் தாசின் தனது அரக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட அரபி ஒலியுள்ளா தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். அத்துடன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தாசின் அரக்கட்டளை சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள்

 

செய்தி மற்றும் புகைப்படம் சகோதரர் சமீனுல்லா புதுவலசை.