பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைப்பு

27/07/2010 14:44

27-07-2010

நமது அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானங்கள் சீரமைத்து வருவது முன்னரே நம் இணையத்தில் வெளியிட்டு இருந்தோம் அதன் தொடர்ச்சியாக மேலதிக புகை படங்களை கீழே பார்க்கலாம்.

இந்த சீரமைப்பு பனி முடிவடைந்து விட்டால் இனி ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு போட்டிகள் நமதூரில் நடத்தும் வாய்ப்பு இருக்கிறது. மாவட்டத்திலேயே சேதுபதி ஸ்டேடியத்திற்கு அடுத்த படியாக நமதூர் விளையாட்டு மைதானத்தில் அணைத்து விளையாட்டுக்களுக்கும் தனி தனி ஆடுதளம் அமைத்து உள்ளது. வாலிபால், பாட்மிண்டன், பாஸ்கட்பால் டென்னிஸ் என அணைத்து விளையாட்டுக்கும் மைதானம் அமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.