பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுமா? இன்றைய நிலை

28/09/2010 12:16

கடந்த 24ஆ‌ம் தே‌தியே பாபர் மசூதி வழக்கினதீர்ப்பவெளிவந்திருக்வேண்டும். ஆனாலஅதற்கமுதலநாளஉச்நீதிமன்றத்திலரமேஷசந்திதிரிபாடி என்கிஓய்வுபெற்அரசஅதிகாரி தாக்கலசெய்சிறப்பமனவிசாரணைக்கஏற்கப்பட்டதால், தீர்ப்பகூறுவதை த‌ள்ள‌ிவைக்குமாறஅலாகாபாதஉயரநீதிமன்றத்துக்கஉச்நீதிமன்றமஉத்தரவிட்டது.

இப்போதமீண்டுமஇந்மனமீது இ‌ன்று ‌விசாரணநடைபெறவிருக்கிறது. அக்டோபர் 1ஆமதேதிக்குளஇந்வழக்கிலதீர்ப்பவந்துவிவேண்டும்; ஏனஎன்றாலஇந்வழக்கவிசாரித்த 3 நீதிபதிகளிலஒருவரஅன்றைதேதியிலபணியிலிருந்தஓய்வபெறுகிறார்.

அவருடைஇடத்துக்கமற்றொருவரநியமிக்கப்பட்டாலஇந்வழக்கவிசாரணமீண்டுமமுதலகட்டத்திலிருந்ததொடங்கப்பவேண்டியிருக்குமஎன்பதாலஅதிகாதாமதமஆகுமஎன்றமனுதாரரமுகம்மதஹசீமஅன்சாரி வலியுறுத்தி‌யிரு‌ந்தா‌ர்.

ஆனாலநீதித்துறையைசசேர்ந்தவர்களகுறிப்பிட்அந்நீதிபதிக்குபபணி நீட்டிப்பசெய்துவிட்டபிறகஅவரையுமகொண்டதீர்ப்பைபபெறலாமஎன்கின்றனர்.

இத‌னிடையே அயோத்தி வழக்கிலதீர்ப்பகூறலாமஎன்றஅலாகாபாதஉயரநீதிமன்றத்துக்கஉச்நீதிமன்றமஉத்தரவிடக்கூடிவாய்ப்புமஇருப்பதாலவிழிப்புடனஇருக்குமாறஎல்லமாநிஅரசுகளுக்கும், மத்திஆட்சிக்குள்பட்பகுதிகளுக்குமமத்திஉள்துறஅமைச்சகமஎச்சரிக்கவிடுத்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரமஆகிமாநிலங்களகவனமாஇருக்வேண்டுமஎன்றஉள்துறஅமைச்சகமவலியுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதென்று இவ்வழக்கின் முக்கிய பிரதிவாதிகளில் ஒருவரான நிமோஹி அகரா தீர்மானித்துள்ளார்.