புதிய மீன்கடை கட்டிட வேலைகள் முடிந்தது

31/07/2010 15:04

31-7-2010

நமதூர் மீன்கடை அரபி ஒலியுல்லாஹ் தொடக்கப்பள்ளி கட்டிட வேலை காரணமாக இடிக்கப் பட்டது, அதனால் மீன், கரி வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர், இந்நிலையில் புதிதாக மீன்கடை காட்டப்படும் என்று முஸ்லிம் தர்ம பரிபாலன சபையால் உறுதியளிக்கப் பட்டு இருந்தது. அதன் கட்டிட வேலைகள் தற்போது முடிந்து விட்டது.