புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் ஜுலை 4 மாநாட்டு வேலைகள் தொடங்கின...

16/04/2010 11:37

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

16-4-2010

புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் ஜுலை 4 மாநாட்டு வேலைகள் தொடங்கின...

தவ்ஹீத் ஜமாஅத் கிளை பொதுக்குழு கடந்த ஞாயிறு 11-4-2010 அன்று டி.என்.டி.ஜே மர்கஸில் நடைபெற்றது. அதில் ஜுலை 4 மாநாடு சம்மந்தமான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் முதன் முதலாக புதுவலசையில் 3 சுவர் விளம்பரங்கள் செய்வதென முடிவெடுக்கப்பட்டது.இன்று காலை அந்த விளம்பரங்கள் எழுதி முடிக்கப்பட்டுள்ளது.