புதுவலசை நுழைவாயில் புதுப்பொலிவுடன்

21/07/2010 15:30

புதுவலசை நுழைவாயில் புதுப்பொலிவுடன் பலவண்ணங்கள் பூசப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலேசியாவில் குடியுரிமை பெற்றுள்ள சகோ. வஹாப் இந்த நுழைவாயிலை கட்டிக் கொடுத்தார் அவர்தான் இன்றளவும் அதன் மராமத்து வேலைகளை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.