புதுவலசை புதிய பேருந்து நேரம் மாற்றம்

16/04/2010 16:14

16-4-2010

புதுவலசை புதிய பேருந்து நேரம் மாற்றம்

புதுவலசைக்கு புதிதாக விடப்பட்டுள்ள பேருந்து வருமானம் குறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போக்குவரத்து துறை அலுவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் நேரில் ஆய்வுசெய்து நமதூர்வாசிகளிடம் கேட்டறிந்தனர். அவர்கள் கொடுத்த தகவலில் 4 ரூட் புதுவலசைக்கும் 4ரூட் உத்ரகோசமங்கைக்கும் இயக்கப்படும் இந்தப் பேருந்து முழுமையாக புதுவலசைக்கு இயக்கப்பட்டால் நல்லது என்றும், தற்போது உள்ள நேரம் சரியாக இல்லை நேரம் மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும் எனவும் கிடைத்த கருத்திக் அடிப்படையில் மதியம் 3.10 மணிக்கு வரும் பஸ் மாலை 6.40 க்கு வருகிறது.