புதுவலசை ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மற்றும் கூட்டுக் குர்பானி

09/11/2011 19:44

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

பெரும்பாலான ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர். தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைத் தலைவர் சகோதரர் ஜாஹிர் அலி அவர்கள் இப்றாகீம் (அலை) அவர்களின் வாழ்கை மற்றும் தியாகங்கள் பற்றி உரை நிகழ்த்தினர்கள்.

 

கூட்டுக் குர்பானி 2011

அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்று கூட்டுக் குர்பானி வினியோகத்தில் 21 பங்குகளைக் கொண்டு 3 மாடுகள் கொடுக்கப்பட்டது. இதில் நமதூரைச் சேர்ந்த சுமார் 120 பேர் பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்........