புதுவலசை - பனைக்குளம் உமர் ஊரணி தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

03/10/2011 21:59

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூரில் இருந்து பனைக்குளம் வரை உமர் ஊரணி வழியாக சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது அதன் இறுதிக்கட்டமாக தார் சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது அதன் புகைப்படங்கள் இதோ....