புதுவலசை - பனைக்குளம் உமர்ஊரணி வழியாக தார்சலை

15/08/2011 16:15

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூரில் இருந்து பனைக்குளம் வரைக்குமான தார்ச்சலைக்கான பணி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அதன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.