புதுவலசையில் இருந்து இரண்டு பேர் இந்த வருடம் ஹஜ் செய்ய செல்கின்றனர்

07/10/2010 16:41

நமதூரில் இருந்து இந்தவருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பர்கள் இரண்டு பேர். இன்னும் சில நாட்களில் பயணத்தையும் துவங்க உள்ளனர்.

பயணிகள் விபரம்

1. பாலினா பேகம் (சகோ.முஹம்மது களஞ்சியம் அவர்களின் தாயார்)

2. காதர் இஸ்மாயில் இமாம் அவர்கள் (பேஸ் இமாம் புதுவலசை)

சகோதரி பாலினா பேகம் அவர்கள் அடுத்தவாரமும், சகோதரர் காதர் இஸ்மாயில் அவர்கள் இம்மாதம் 3ஆவது வாரத்திலும் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.