புதுவலசையில் தவ்ஹீத் ஜமாஅத் பித்ரா விநியோகம் 2010

16/09/2010 10:55

வருடம் தோறும் பித்ரா தொகையை மக்களிடம் பெற்று அதை தேவையுடையவர்களுக்கு வழங்கிவருகிறது தவ்ஹீத் ஜமாஅத். இந்தவருடம் நமதூர் தவ்ஹீத் சகோதரர்கள் மூலமாக ருபாய் 7100 ம் வெளிநாட்டு நமதூர் சகோதரர்கள் மூலம் ருபாய் 3400 ம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலதலைமை மூலம் ருபாய் 10000 ம் பெற்று மொத்தமாக ருபாய் 20500 ஐ 85 நபர்களுக்கு சுமார் 250 ருபாய் வீதம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.