புதுவலசையில் நடந்த கால்பந்துப் போட்டி

02/08/2010 13:05

02-08-2010

நமதூரில் சென்றவாரம் பல்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு அணிகள் பங்குகொண்ட கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தன. அதன் இறுதிப்போட்டி நேற்று ஞயாற்றுக்கிழமை நடைபெற்றது அதில் ஆற்றங்கரை அணியும் பனைக்குளம் அணியும் மோதின. இறுதியில் பனைக்குளம் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டி சென்றுள்ளது. 

புதுவலசையில் மைதானங்கள் சீரமைக்கப் பட்டபின் நடைபெற்ற முதல் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. புகைப்படங்கள் விரைவில்...