புதுவலசையில் நடைபெற்றுவரும் திருக்குர்ஆன் ஓதும் போட்டி

31/08/2010 21:56

தாசின் அரக்கட்டளை சார்பில் 3ஆம் ஆண்டு திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் துவக்க விழா கடந்த 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அதில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர். இதன் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா வரும் 8-09-2010 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.