புதுவலசையில் வட்டியில்லா கடன் உதவித்திட்டம் தொடக்கம்

14/06/2010 11:27

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 
14-6-2010
 
புதுவலசையில் வட்டியில்லா கடன் உதவித்திட்டம்  தொடக்கம்
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தால் பல வருடங்களாக முயற்ச்சி செய்யப்பட்டு இறுதியில் அல்லாஹ்வுடைய மாபெரும் கருணையால் நேற்று 13-6-10 மாலை 7 மணியளவில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் வட்டியில்லா கடன் உதவித்திட்டம் அதிகாரப்புா்வமாக துவங்கப்பட்டது. நம் சமுதாய ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. இதில் சகோ. மக்தும் தவ்ஹீதி அவர்கள் படைத்தவன் பக்கம் திரும்புங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.