புனித ஹஜ் பயணம் 2009

17/10/2009 15:54

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

17-10-2009

புதுவலசையில் இருந்து இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விருக்கும் நமதூர் மக்களின் விபரம்.

1. சுலைஹா அம்மாள் - ஜெய்னுல் ஆபிதீன் (அப்பாக் குட்டி)

2. ஹம்ஸா பீவி - வருசை முகம்மது  (உமர்கத்தா)

3. மம்மது அம்மாள் - இஸ்ஸதீன்  (சொக்கரா)

4. மம்மது மைதீன் (முஸ்லிம் ஜமாஅத் தலைவர்)

5. ரஹ்மத்து நிஸா - மம்மது மைதீன்

6. கவ்வா அம்மாள் - முஹம்மது பாரூக்

7. தாஜுநிஸா பேகம் - சீனி முஹம்மது

ஆகிய 7 பேர் இரண்டு குழுவாக வரும் 22 மற்றும் 25 ஆம் தேதிகளில் புறப்பட இருக்கிறார்கள்.

இவர்கள் மேற்கொள்ளும் பயணத்தை எளிதாக்கவும், அவர்கள் நிறைவேற்ற இருக்கும் ஹஜ் கடமை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமளாகவும் பிரார்திப்போம்.  (தகவல் எம். கே. முஹம்மது அலி அவர்கள்)