பெண்களுக்கான உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி

21/09/2012 20:07

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

 இன்று (21.09.2012)  மகரிப் தொழுகைக்குப் பின் பெண்களுக்கான உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி வடக்குதேருவில் உள்ள  சகோதரர் செய்யது இபுராம்ஷா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.   சர்மிளா (ஆலிம்) அவர்கள் பயான் நிகழ்த்தினார்கள். இதில் அவர்கள் தொழுகை, நல்லமல்கள், மறுமை சிந்தனை, மறுமை வேதனை, மற்றும் பேய் பிசாசுகள் இல்லை போன்றவற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.  தங்களின் கேள்விகளை, சந்தேகங்களை ஆலிமா அவர்களிடம் மக்கள் கேட்டு பயனடைந்தார்கள்.