பொன்குளம் - நாடார் வலசை சாலை சீரமைக்கப்பட்டுவிட்டது

23/06/2011 12:21

பொன்குளம் முதல் பனைக்குளம் வழியாக நாடார்வலசை வரையிலான சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கடந்த வாரம் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த சாலை தார்ச்சாலைாக மாற்றப்பட்டுள்ளது.

நன்றி சமீனுல்லா புதுவலசை