பொறுமை ஜும்ஆ பயான் - நிஸார்

04/04/2012 14:49

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூர் தௌஹீத் மர்கஸில் வாராவாரம் ஜும்ஆ தொழுகை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு இளைஞர்கள் மார்க்கத்தை தாமும் அறிந்து கொண்டு மக்களுக்கும் எடுத்துரைத்து வருகின்றனர். அந்த வகையில் நமதூர் இளைஞர் துபாய் ஜே.டி மர்கஸில் பயிற்து பெற்று நமதூர் மர்கஸில் கடந்த வாரம் பொறுமை என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்தினார்கள்.