மதுரை பேரணி ஆர்பாட்டத்திற்கு 3 வேன்களில் சென்ற புதுவலசை மக்கள்

28/01/2011 11:46

நேற்று 27-1-2011 அன்று சட்ட விரோத பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்தும் உச்ச நீதி மன்றம் தானகவே முன்வந்து மறுவிசாரனைக்கு உத்தரவிடவேண்டும் என வழியுறுத்தியும் நடத்தப்படட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் புதுவலசை கிளையில் இருந்து 3 வேன்களில் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர்.