மலேசியா- இந்தியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்

27/10/2010 09:24

அடுத்ஆண்டஜனவரிக்குளவிசாலமாபொருளாதாகூட்டுறவஒப்பந்தத்திலஇந்தியாவுடனமலேசியகையெழுத்திடவுள்ளதஎன்றஅந்நாட்டினசர்வதேவர்த்தகமமற்றுமதொழில்துறஅமைச்சரமுஸ்தபமுகமதகூறினார்.

கோலாலம்பூரிலசெய்தியாளர்களிடமகூ‌றிய அவ‌ர், ஜனவரி 31ஆமதேதிக்குளஇந்ஒப்பந்தமகையெழுத்தாகும். ஆனாலஇந்ஒப்பந்தமமுழுமையாஅடுத்ஜூலை 1ஆமதேதி அமலுக்கவரும். இந்ஒப்பந்தத்தாலஇரநாடுகளுக்குமபலனகிடைக்கும்.

சேவை, முதலீடு, பொருளாதாஒத்துழைப்பு, சுங்கமஉள்ளிட்பல்வேறதுறைகளஇந்ஒப்பந்தத்திலஅடங்கும். இந்தியமிகபபெரிநாடு. மிகப்பெரிசந்தையஇந்தியகொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமலஇந்திசந்தநாளுக்கநாளவேகமாவளர்ச்சி பெற்றவருகிறது. இரநாடுகளுமவர்த்தகத்திலவெற்றி பெவேண்டிசூழ்நிலையிலஇருக்கிறோம்.

இந்ஒப்பந்தமமூலமஇரநாடுகளினவர்த்தஉறவமேம்படும். குறிப்பாபனஎண்ணெயவர்த்தகத்திலமிகப்பெரிவர்த்தகமஇரநாடுகளுக்கஇடையஏற்படும் எ‌ன்று மு‌ஸ்தபா கூ‌றினா‌ர்.

Webdunia.com