மஸ்ஜிதுல் ஜாமியா பள்ளி டூம் மராமத்து வேலை நடைபெற்று வருகிறது

31/08/2010 22:17

நமதூர் மஸ்ஜிதுல் ஜாமியா பள்ளி கடந்த சில வருடங்களுக்கு முன் புதிப்பிக்கப்பட்டது. அதில் நடுவில் உள்ள டூமில் விரிசல் விட்டு சேதமடைந்த நிலையில் இருந்ததால் அதை மீண்டும் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.