மாணவர் அணி இஃப்தார் நிகழ்ச்சி 2010

19/08/2010 13:41

இன்ஷாஅல்லாஹ் வரும் சனிக்கிழமை 21-8-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை மாணவர் அணி நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெரும்.

புதுவலசையில்
நாள் : சனி கிழைமை (21/08/10)
சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு
சிறப்புரை : சகோ.ரஹ்மான் அலி தொவ்ஹீதி
இடம் : TNTJ மர்கஸ், காயிதே மில்லத் நகர் , புதுவலசை, இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்பிற்க்கு :  9894652633
அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புதுவலசை கிளை மாணவர் அணி