மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி

26/04/2010 11:34

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

26-04-2010
 
மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி 3
 
புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் வாரம் தோறும் நடத்திவரும் மாணவர்களுக்கான தர்பிய நிகழ்ச்சியில் 25 -04 -2010 begin_of_the_skype_highlighting              25 -04 -2010      end_of_the_skype_highlighting  அன்று மாணவர்களுக்கு அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய வணக்கங்கள் பற்றியும் ஜின் மற்றும் செய்தான் பற்றியும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 

19-4-2010

மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி 2

தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை மர்கஸில் நேற்று நடைபெற்ற மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சியில் மாணவர்களும் கிளை நிர்வாகிகளும் களந்துகொண்டனர். சகோ. ரஹ்மான் அலி தவ்ஹிதி அவர்கள் இஸ்லாமிய அடிப்படை பற்றிய வகுப்பும் சகோ. அப்துல் ஹலீம் அவர்கள் அல்லாஹ்வை நம்புவது பற்றியும் அவனுக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொறு முஸ்லிமுக்கும் கடமை என்பது பற்றியும் வகுப்பு நடத்தினார்கள். களந்துகொண்ட அனைவரும் பயன்பெற்றுச் சென்றனர்.