மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் 9-2009

22/09/2009 08:57

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்... 

 23-9-2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று 22-9-2009 அன்று நடைபெற்றது. அதில் ரமளான் மாதத்தின் இப்தார் செலவுகள்- பள்ளிவாசல் வேலை பார்த்த செலவுகள் மற்றும் ஜமாஅத்-நூலகக் கணக்குகள் வாசிக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டுமானத்திற்க்கான நமது செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப் பட்டது. மேலும் ஜமாஅத் உறுப்பினர்கள் யாரும் தன்னிச்சையாக எந்தப் பிரச்சனையையும் அனுகவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டது.

அதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்ச்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதென தீர்மானிக்கப் பட்டது.

இன்று 23-9-2009 சகோதரர் ரகுமான் அலி அவர்களைக் கொண்டு நல்லொழுக்கப் பயிற்ச்சி நடத்தப்பட்டது.