மாநில நிர்வாகிகள் புதுவலசை தவ்ஹீத் பள்ளிக்கு வந்து நேரில் ஆய்வு

09/11/2009 08:49

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

9-11-2009 

கடந்த 7 ஆம் தேதி மாவட்ட பொதுக்குழுவுக்கு வருகை தந்த மாநில நிர்வாகிகளான தலைவர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்களும் பொதுச் செயலாளர் சகோ. அப்துல் ஹமீது அவர்களும் பொருளாளர் சகோ். சாதிக் அவர்களும் புதுவலசை தவ்ஹீத் பள்ளிக்கு வந்து நேரில் ஆய்வு நடத்தினர். பின் பள்ளிவாசல் கட்டிட நிதிக்கான ஏற்ப்பாடுகள் செய்வதாக உறுதியளித்து சென்றுள்ளனர். அல்லாஹ் நாடி விரைவில் நமது பள்ளிவாசலை கட்டிமுடிக்க அல்லாஹ்விடம் பிரார்திக்குமாறு கோட்டுக் கொள்கிறோம்.