முஸ்லிம் தர்ம பரிபாலன சபை புதிய நிர்வாகிகள் தேர்வு

07/02/2010 16:25

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

7-2-2010

முஸ்லிம் தர்ம பரிபாலன சபை புதிய நிர்வாகிகள் தேர்வு

நமதூ ஜமாஅத் பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் மதரஸா வளாகத்தில் நடந்தது. அதில் 2010ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வழக்கம் போல் ஒரு கமிட்டி அமைத்து நிர்வாகத் தேர்வு நடைபெற்றது.

தலைவராக சகோதரர் சேகு முஹம்மது அவர்களும்

துணை தலைவராக சகோ. நூர் முஹம்மது அவர்களும்

செயலாளராக சகோ. ஜகுபர் சாதிக் அவர்களும்

துணை செயலாளராக சகோ. நிஜாமுதீன் அவர்களும்

பொருளாளராக சகோதரர் முஹம்மது சரிபு அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.