முஸ்லிம் தர்ம பரிபாலன சபைக்கு விளக்கம் கேட்டு கொடுக்கப்பட்ட கடிதம்

19/04/2010 11:36

 

19-4-2010

முஸ்லிம் தர்ம பரிபாலன சபைக்கு விளக்கம் கேட்டு கொடுக்கப்பட்ட கடிதம்

கடந்த பிப்ரவரி மாதம் நமதூரில் நடைபெற்ற ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் புறக்கணிக்கப் பட்டது சம்மந்தமாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. இரண்டு மாதங்காகியும் இதுவரை ஜமாஅத் தரப்பில் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆகவே அக்கடிதத்தை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம்.