மௌலூத் ஒரு பித்அத் என்று தாருல்-உலூம், தேவ்பந்த் மதரஸா கொடுத்த ஃபத்வா

01/08/2010 16:25

 

மௌலூத் ஒரு பித்அத் என்று தாருல்-உலூம், தேவ்பந்த் மதரஸா கொடுத்த பத்வா

தமிழக முஸ்லிம்கள் மத்தியில் பக்தி பரவசத்துடன் பாடிவரும் மௌலீதுகள் இஸ்லாத்தில் இல்லாதவை என்று தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் போன்ற பல இயக்கங்கள் கூறிவருகின்றனர். அதில் மௌலீதுகளில் உள்ள தவறான கருத்துக்களை தவ்ஹீத் ஜமாஅத் விவாதம் கூட நடத்தியுள்ளது. இந்நிலையில் மௌலீது ஒரு பித்அத் (மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட செயல்) இதற்க்கு நன்மைக்கு பதிலாக தீமையே வந்து சேரும் என்று உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய சுன்னத்வல் ஜமாஅத் மதரஸா பத்வா கொடுத்துள்ளது. இது சம்மந்தமான செய்தி மக்கா மஸ்ஜித் இணையதளத்தில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

மௌலீதில் உள்ள அபத்தங்களைக் காண.....

 

Moulood - An analysis
 

பகுதி - 1/Part-1 Audio

Download - Right click and click 'save target as'

பகுதி -2/Part-2 Audio

Download - Right click and click 'save target as'

மௌலூத் ஒரு பித்அத் என்று தாருல்-உலூம், தேவ்பந்த் மதரஸா கொடுத்த பத்வா

Dharul-uloom, Deoband fatwa against Moulood.

பக்கம்-1/Page-1 arabic text

பக்கம்-2/Page-2 arabic text

https://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=389:mowlid&catid=41:others