ரமளான் சிறப்பு திருக்குர்ஆன் ஓதும் போட்டி

15/09/2009 15:45

2009-09-15 15:57

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

15-09-2009

நமதூரில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த ரமளான் சிறப்பு திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் நிறைவு விழா இன்று நமதூா் முஸ்லிம் தர்மபரிபாலன சபை தலைமையில் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசு பெற்றோர் விபரம்

 

 Group A

 Group B

 Group C

 1. ரஸ்மிகா

    அஹமது ஜபருல்லாஹ்

1. ரஸ்னியா ராணி

    முஹம்மது ரபி

 1. ரஸ்மியா

     ஹாஜா பசீர்

 2. ஷகர்ஜத் ராணி

    முஹம்மது இப்ராஹீம்

 2. ஹசின் தாஜ்

     ரகுமத்துல்லாஹ்

 2. ஜனோபர் நிஸா

    சீனி செய்யது இப்ராஹீம்

 3. ஜம்ரோஸியா பாணு

    ஆபிதீன்

3. செய்யது சாதிக்கீன்

    அபுல் கரம்

 3. ஜஸ்ருல் ரஹ்மான்

     முஹம்மது தஸ்தகீர்