ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக கையெழுத்திட வில்லை தி.மு.க எம்.பி ஹெலன் டேவிட்சன்

27/10/2010 09:53

ராமரகோயிலகட்டுவதற்கஆதரவாகையெழுத்திடவில்லஎன்றகன்னியாகுமரி மக்களவஉறுப்பினரஹெலன் டேவிட்சனதெரிவித்தார்.

Helen Davidsonஸ்ரீஅனுமனசக்தி ஜாகரனசமிதி மாவட்பொறுப்பாளர்களகடந்வாரத்திலஹெலனடேவிட்சனசந்தித்தமனஅளித்தனர். மத்திஅரசநாடாளுமன்றத்திலசட்டமஇயற்றி ஸ்ரராமஜென்பூமியஹிந்துக்களிடமஒப்படைக்வேண்டும். இப்போதநிரந்தபூஜநடந்துவருமஇடத்திலகோயிலகட்டப்பவேண்டுமஎன்பஉள்ளிட்கோரிக்கைகளநிறைவேற்நாடாளுமன்றத்திலஹிந்துக்களினசார்பிலகுரலகொடுக்வேண்டுமஎன்றமனுவிலவலியுறுத்தப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்ஆர்.எஸ்.எஸ். துணைததலைவரஸ்ரீனிவாகண்ணன், விஷ்ஹிந்தபரிஷதமாவட்டசசெயலரஎன். காளியப்பன், வித்யபாரதி மாநிலததலைவரகுமாரசாமி, ஆர்.எஸ்.எஸ். மகளிரபிரிவநிர்வாகி பிரேமா, ி.எம்.எஸ். மாவட்பொதுச்செயலரபத்மநாபபிள்ளை, இந்தமுன்னணி மாவட்டததலைவரசெல்லனஉள்ளிட்டோரமனஅளித்குழுவிலஇடமபெற்றிருந்தனர்.

இந்நிலையிலராமரகோயிலகட்டுவதற்கஆதரவதெரிவித்தவிஷ்ஹிந்தபரிஷதநாடமுழுவதுமநடத்துமகையெழுத்தஇயக்கத்துக்கஆதரவதெரிவித்தஹெலனடேவிட்சனகையெழுத்திட்டதாசெய்தி வெளியானது.

இததொடர்பாஹெலனடேவிட்சனூறுகை‌யி‌ல், மக்களவஉறுப்பினரஅலுவலகத்திலபலரவந்தஎன்னிடமமனஅளிக்கிறார்கள். அதுபோலவஸ்ரீஅனுமனசக்தி ஜாகரனசமிதி சார்பிலமுன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் வேலாயுதனதலைமையிலஒரகுழுவினரவந்தமனஅளித்தனர்.

அந்மனுவபெற்றுக்கொண்டதஉறுதி செய்யுமவகையில்தானகையெழுத்திட்டிருந்தேன்.ஆனால், அதசிலரதிரித்துசசெய்தி வெளியிட்டுள்ளனர். ராமரகோயிலகட்டுவதற்கஆதரவதெரிவித்தநானகையெழுத்திடவில்லை. ி.ு.தலைமைககழகமஅனுப்பியுள்ள தா‌க்‌கீது கிடைக்கபபெற்றுள்ளது. இது குறித்து நாளை (இ‌ன்று) விரிவாவிளக்கமஅனுப்ப உள்ளேனஎன்று ஹெலனடேவிட்சன் கூ‌றினா‌ர்.

Webdunia.com