வட்டார விளையாட்டு போட்டிகள் துவங்கியது

16/08/2012 12:07

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ராமநாதபுரம் மாவட்ட கல்வி வட்டாரத்தில் உள்ள நான்கு ZONE களில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் இந்த முறை இராமஸ்வரம் ZONE -ல் உள்ள பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி நமது ஊரில்13 மற்றும் 14 தேதி நடைபெற்றது இதில் 13 தேதி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது, 14 தேதி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.New Games: 16/08/12 (Boys & Girls)