வரும் கல்வியாண்டு முதல் பி.எட் 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

24/08/2010 14:21

பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்காஒருங்கிணைந்த 4 ஆண்டி.எட். (இளநிலகல்வியியலபடிப்பு) படிப்பை 2011-12 கல்வியாண்டமுதலஅறிமுகமசெய்வதற்காதீவிமுயற்சிகளதமிழ்நாடஆசிரியரகல்வியியலபல்கலைக்கழகமமேற்கொண்டவருகிறது.

இதற்காபாடததிட்டங்களதயாரிக்குமபணி, முடியுமதருவாயிலஉள்ளது. இப்பணியபல்கலைக்கழநிபுணர்களகுழமேற்கொண்டவருகிறது.

தமிழ்நாடஆசிரியரகல்வியியலபல்கலைக்கழகட்டுப்பாட்டிலஉள்ள 631 கல்வியியலகல்லூரிகளசார்பிலஓராண்டி.எட். படிப்புகளஇப்போதவழங்கப்பட்டவருகின்றன. ஆசிரியரபணிக்கசெல்விரும்புமபட்டபபடிப்பமுடித்தவர்களமட்டுமஇந்ஓராண்டி.எட். படிப்பிலசேமுடியும்.

இந்நிலையில், பிளஸ்2 முடித்பினஆசிரியரபணிக்கசெல்விரும்புமமாணவர்களுக்காி.எஸ்சி.ி.எட். மற்றுமி.ஏ.ி.எட். என்ற 4 ஆண்டபடிப்புகளதமிழ்நாடஆசிரியரகல்வியியலபல்கலைக்கழகமமூலமவழங்தமிழஅரசமுயற்சி மேற்கொண்டவருகிறது.

இது குறித்தபல்கலைக்கழதுணைவேந்தரி. பத்மநாபனூறுகை‌யி‌ல், டெல்லியிலஉள்தேசிஆசிரியரமன்றத்தினஅங்கீகாரமகிடைத்ததும், இந்ஒருங்கிணைந்த 4 ஆண்டி.எட். படிப்பஅறிமுகமசெய்யப்பட்டுவிடும். வருமகல்வியாண்டிலேயஇப்படிப்புகளஅறிமுகமசெய்வதற்கஅதிவாய்ப்புகளஉள்ளன.

இந்படிப்பினஒவ்வொரபிரிவிலுமமாணவர்களஇரண்டமுக்கிபாடங்களபடிப்பர். அதாவதி.எஸ்சி.ி.எட். படிப்பதேர்வசெய்யுமமாணவர்களஇயற்பியலமற்றுமவேதியியலஆகிஇரண்டமுக்கிபாடங்களமேற்கொள்வர். இதேபோலி.ஏ.ி.எட். படிப்பதேர்வசெய்யுமமாணவர்களஆங்கிலமமற்றுமசமூகவியலஅல்லததமிழமற்றுமசமூகவியலஇரண்டமுக்கிமுக்கியபபாடங்களபடிப்பர்.

இதனமூலமஆசிரியரகல்வியினதரமஉயரும். மேலுமஇந்நான்கஆண்டபடிப்பமுடிக்குமமாணவர்கள், பட்மேற்படிப்புகளஇரண்டமுக்கியபபாடங்களிலஎதிலவிருப்பமஉள்ளதஅதைததேர்வசெய்தகொள்முடியும். அதாவதி.எஸ்சி.ி.எட். முடிக்குமமாணவர், எம்.எஸ்சி. இயற்பியலஅல்லதஎம்.எஸ்சி. வேதியியலஆகிஇரண்டபட்மேற்படிப்புகளிலவிரும்பியதபடிக்முடியும்.

இதுபோலி.ஏ.ி.எட். முடிக்குமமாணவரஎம்.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. சமூகவியலஅல்லதஎம்.ஏ. தமிழஆகிமூன்றபட்மேற்படிப்புகளிலஎதிலவிருப்பமஉள்ளதஅதைததேர்வசெய்தபடிக்முடியும். இப்போதபெங்களூரு, அஜ்மீரஉள்பநான்கபகுதிகளிலதேசிகல்வியியலஆராய்ச்சி மற்றுமபயிற்சி மன்றத்தினகீழஇயங்குமகல்வியியலநிறுவனங்களினசார்பிலமட்டுமஇந்த 4 ஆண்டி.எட். படிப்புகளஇப்போதவழங்கப்பட்டவருகின்றன. ஆனால், பல்கலைக்கழகத்தினசார்பிலவழங்கப்பஇருப்பதஇதுவமுதல்முறை. இந்படிப்பமேற்கொள்ளுமமாணவர்களஇரண்டமுக்கிபாடங்களபடிப்பதாலஐஏஎஸ், ஐபிஎஸதேர்வுகளிலுமதேர்ச்சி பெறுவதஎளிதஎன்று ப‌த்மநாப‌ன் கூ‌றினா‌ர்.