வாழ்வாதார உதவி

20/11/2011 23:32

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம் சக்திக்கு உட்பட்டு பல்வேறு சமுதாயப்பணிகளை செய்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே! அந்த வகையில் நமதூரில் வசித்துவரும் சகோதரர் அப்துல்லா அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 1000 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்