வாழ்வுரிமைப் போராட்டத்திற்கான வாகனப் பிரச்சாரம்

12/02/2012 21:47

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரும் 14ஆம் நாள் மத்திய மாநில அரசுகள் முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரி வாழ்வுரிமைப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதை மக்களிடத்தில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது.