ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 2009

28/11/2009 16:54

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

பெருநாள் தொழுகை 28-11-2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆண்களுக்கு தவ்ஹித் பள்ளி மைதானத்திலும் பெண்களுக்கு தவ்ஹீத் பள்ளியிலும் தொழுகை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....