இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்திரா காந்தி விருது

07/10/2010 13:27

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சத்தீஸ்கரமாநிலம், ராமகிருஷ்மடத்தினநாராயண்பூரகிளைக்கும் 2009ஆமஆண்டுக்காஇந்திரகாந்தி விருதவழங்கப்பஉள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கசிறப்பாபங்காற்றியவர்களளரவிப்பதற்காகட்சியினநூற்றாண்டில் (1985) இந்விருதகாங்கிரஸகட்சி நிறுவியது.

இந்திரா காந்தியினநினைவதினமாஅக்டோபர் 31ஆ‌ம் தே‌தி டெல்லியிலநடைபெறுமவிழாவிலகாங்கிரஸதலைவரசோனியகாந்தி இந்விருதவழங்குவார். பாராட்டுப் பத்திரமும், ரூ.2.5 லட்சமுமஇந்விருதிலஅடங்கும்.

ராஜீவ் காந்தி (மறைந்பின்), பஞ்சாபமுன்னாளமுதலமை‌ச்ச‌ர் பியாந்தசிங், குடியரசமுன்னாளதலைவர்களஅப்துலகலாம், சங்கரதயாளசர்மா, திரைப்பஇயக்குநரஷியாமபெனகல், பாடலாசிரியரஜாவேதஅக்தர், எழுத்தாளரமகாஸ்வேததேவி ஆகியோரஏற்கெனவஇந்விருதைபபெற்றுள்ளனர்.

Webdunia