தமிழக அமைச்சரவையில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு

16/05/2011 09:12

34 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை, சிறுபான்மை நலத்துரைக்கு இன்னும் அமைச்சரவையில் அமைச்சர் அறிவிக்கப்படவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்.

 

அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பெயர்கள் மற்றும் துறைகள் வருமாறு


1. ஜெ. ஜெயலலிதா - முதல்வர்
2. ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்
3. கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்
4. நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்
5. கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்
6. சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்
7. ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்
8. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்
9. சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்
10. பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்
11. சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்
12. செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்
13. கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்
14. எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
15. எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்
16. கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்
17. எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்
18. டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
19. எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்
20. பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்
21. ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்
22. எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்
23. செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்
24. பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்
25. ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
26. என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
27. வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்
28. என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்
29. கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்
30. இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்
31. புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்
32. எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

33. வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்
34 என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்