பாபர் மசூதிப் பிரச்சனை - ஒரு வரலாற்றுப் பார்வை

29/09/2010 16:12

அயோத்தியில் பாபர் மசூதியா, ராமர் பிறந்த இடமா என்பது தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு எதிராக விதித்த தடையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டுவிட்ட நிலையில், இந்தியாவின் விடுதலைக்குப் பின்னான வரலாற்றில் உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சனை தொடர்பான வழக்கின் தீர்ப்பை நாடு எதிர்நோக்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் இராமர் கோயில் இருந்ததா? என்கிற கேள்விக்கு ‘அந்த இடம் யாருக்குச் சொந்தம’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வரும் 30ஆம் தேதி வியாழக்கிழமை வழங்கப்போகும் தீர்ப்பு பதிலாக அமையப்போகிறது.

அயோத்திச் சிக்கல் வரலாறு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ஃபைசலாபாத் மாவட்டத்தில், அமைந்திருந்த ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பாபர் மசூதி வெள்ளையர் காலத்திலேயே பிரச்சனையானது. 1857ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக அவர்களது படையில் இருந்த இந்தியர்கள், வெள்ளைய அதிகாரிகளுக்கு எதிராக துவக்கிய, ‘சிப்பாய்க் கலகம’ என்றழைக்கப்பட்ட, இந்தியாவின் முதல் சுதந்திரப் போரை உடைக்க, இந்து, முஸ்லீம் படையினருக்கு இடையே வெள்ளையர் உருவாக்கிய மதப் பிரச்சனை சமூக அளவில் ‘வேலை செய்’த் துவங்கியிருந்த நிலையில், பாபர் மசூதிக்கு செல்லும் பாதையில் ஒரு மேடையை அமைத்த சாது ஒருவர், அதுவே இராமர் பிறந்த இடம் என்று கூறி, ஒரு பீடத்தை எழுப்பி அதில் இராமர், சீதை சிலைகளை வைத்து பூசை செய்யத் துவங்கினார்.

அதற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் பூசையும் தொடர்ந்தது. அவ்வாறு தொடர்ந்து பூசை செய்துவந்த அந்த பூசாரி 1885ஆம் ஆண்டில் அந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். தான் பூசை செய்துவரும் இடம் இராமர் பிறந்த இடம் என்றும், அந்த இடத்தை தங்களுக்கு (இந்துகளுக்கு) சட்டப் பூர்வமாக்க வேண்டு்ம் என்று மனுச் செய்தார்(ஜூலை 19, 1885). அதனை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஆனால் அந்த இடம் எங்களுக்கு உரியது என்ற இந்துக்களின் மனப்பாங்கு வளரத் தொடங்கியது. அதுவே ஒரு சட்டச் சிக்கலாக பிறப்பெடுத்தது.

இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு, 1949ஆம் ஆண்டில், இராமர், சீதைக்கு பூசை நடந்த இடத்தில் ஒரு வார காலத்திற்கு ராமர் சரித்திர பஜனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒரு நாள் இரவு, பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை முடித்துக் கொண்டு முஸ்லீம்கள் அனைவரும் வெளியேறிய பிறகு, அந்த சிலைகள் மசூதிக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டு தொழுகை நடந்த இடத்தில் வைக்கப்பட்டது. மறுநாள் காலை வந்த பார்த்த முஸ்லீம்கள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்த மசூதியின் கதவுகளை மாவட்ட நிர்வாகம் பூட்டி வைத்தது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து 1950ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கினையடுத்து பாபர் மசூதி அமைந்திருந்த அந்த இடம் சர்ச்சைக்குரிய பகுதி (disputed land) என்றானது. இதன் பிறகு அங்கு முஸ்லீம்கள தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அந்த இடத்தில் இராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற முழக்கம் பிறந்து, அது நாளுக்கு நாள் மதவாதிகளால் வலிமைபடுத்தப்பட்டுவந்தது.

இரத யாத்திரையும் மசூதி தகர்ப்பும

1990ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜனதா தளம் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் பிரதமராக இருந்த விஸ்வநாத் பிரதாப் சிங், நீதிபதி பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்று இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை பிறப்பித்தார்.

இதனை ‘சாதிய ரீதியில் இந்து சமூகத்தை பிளக்கும் நடவடிக்கை’ என்று கூறிய பாரதிய ஜனதா கட்சி, ‘இந்துக்களை ஒன்றுபடுத்த’ இராமர் ஜன்ம பூமி பிரச்சனையை கையில் எடுத்தது. இராமர் பிறந்த இடத்தில் உள்ள பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் இராமருக்கு கோயில் கட்டுவோம் என்முழக்கத்துடன் இரத யாத்திரை புறப்பட்டார் அத்வானி. 1990ஆம் ஆண்டு செப்படம்பர் 17ஆம் தேதி குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தில் இருந்து அத்வானி துவக்கிய இரத யாத்திரை சென்ற இடத்திலெல்லாம் மதக் கலவரம் மூண்டது. அப்படி வந்த இரத யாத்திரை பீகாருக்குள் நுழைந்ததும், அதனை தடுத்து நிறுத்திய பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை கைது செய்தார். ஆயினும் கலவரம் தொடர்ந்தது.

அத்வானி இரயாத்திரையதடுத்தநிறுத்தியதைககாரணமாக்கி ி.ி.சிஙஅரசிற்கஅளித்துவந்ஆதரவவிலக்கிக்கொண்டதபாரதிஜனதா. மண்டலஅறிக்கையகாங்கிரசுமஎதிர்த்தது. இதனாலமண்டலஅறிக்கநடைமுறைக்கவந்த 3 மாதத்திலி.ி.சிஙஆட்சி கவிழ்ந்தது.

அடுத்தவந்சந்திரசேகரஆட்சியும் 3 மாதத்திலகவிழ்ந்ததையடுத்நடந்தேர்தலிலமண்டலஅறிக்கை, இராமருக்ககோயிலஆகிஇரண்டுமமுக்கியமாபிரச்சனைகளாஇருந்தது. ஆனாலதேர்தலினபோதமுன்னாளபிரதமரராஜீவகாந்தி படுகொலசெய்யப்பட்டதாலஉருவாஅனுதாஅலகாங்கிரஸமீண்டுமஆட்சியிலஅமர்த்தியது.

ஆயினுமஇராமரகோயிலபிரச்சனபாரதிஜனதாவிற்கு 120 இடங்களிலவெற்றியைததந்தது (அதற்கமுந்தைதேர்தலிலஅக்கட்சி 88 இடங்களிலவெற்றி பெற்றிருந்தது). எனவஇராமரகோயிலபிரச்சனையஅக்கட்சியும், அதோடவிஸ்இந்தபரிஷதஉள்ளிட்சஙபரிவாரஅமைப்புகளுமகூர்மைபடுத்தின.

உத்தரபிரதேசத்திலகல்யானசிஙதலைமையிலபாரதிஜனதஆட்சி நடந்நிலையில், ‘மத்திய, மாநிகாவற்படைகளினபலத்பாதுகாப்பு’ வளையத்திலஇருந்பாபரமசூதி 1992ஆமஆண்டடிசம்பரமாதம் 6ஆமதேதி இடித்துததள்ளப்பட்டது.

இடித்துததள்ளப்பட்அந்மணலகுவியலினமீதஇராமர், சீதசிலைகளவைக்கப்பட்டு, அந்இடத்திலஒரகூரையுமபோடப்பட்டு, பூசதுவங்கியது. பாபரமசூதி இருந்த 2.77 ஏக்கரநிலப்பகுதியஅரசதனதகட்டுப்பாட்டிலகொண்டுவந்து, அதனசர்ச்சைக்குரிபகுதியாஅறிவித்தது.

இதனைததொடர்ந்தஅந்இடமயாருக்கஎன்பததொடர்பாவழக்கதுவங்கியது. கோபாலசிஙவிஷாரத், நிர்மோகி அகாரா, உத்தரபிரதேசமசுன்னி வக்ஃபவாரியம், ராமலாலவிராஜ்மானஆகிநபர்களும், அமைப்புகளுமதொடர்ந்வழக்குகளஅனைத்துமஅலகாபாதஉயரநீதிமன்றத்திற்கமாற்றப்பட்டது. அந்வழக்குகளநீதிபதிகளஎஸ்.ு.கான், ி.ி.சர்மா, சுதிரஅகர்வாலஆகியோரகொண்நீதிமன்அமர்வவிசாரித்தவந்தது.

தொல்லியலதுறையினஆய்வு!

இந்வழக்கினஒரமுக்கிஅம்சமஎன்னவெனில், சர்ச்சைக்குரிஅந்இடத்திலபாபரமசூதி கட்டப்பட்டதாகககூறப்படும் 1538ஆமஆண்டிற்கமுன்னர், அங்ககோயிலஇருந்ததஎன்பதே. கோயிலஇடித்துததள்ளப்பட்டஅங்கபாபரமசூதி கட்டப்பட்டதஎன்றஇந்தஅமைப்புகளகூறி வருகின்றன.

இந்சர்ச்சைக்கமுடிவுகட்ட, வழக்கவிசாரித்துவருமஅலகாபாதநீதிமன்றமபிறப்பித்உத்தரவிற்கஇணங்க, சர்ச்சைக்குரிஅந்த 2.77 ஏக்கரநிலப்பரப்பிற்குட்பட்பகுதியிலஇந்திதொல்லியிலதுறையினரஅகழ்வாராய்ச்சி செய்தனர். அவர்களதங்களஆய்விலகட்டறிந்விவரங்களஅறிக்கையாநீதிமன்அமர்விடமஅளித்துள்ளனர்.

பாபரமசூதி - ராமஜன்பூமி வழக்கஎன்றஅழைக்கப்படுமஇவ்வழக்குததொடர்பாதிருப்பங்களநிகழ்ந்தன. இந்இடமதொடர்பாவிவரங்களைககொண்ட 23 கோப்புகளகாணாமலபோய்விட்டதாநீதிமன்றத்திலபுகாரசெய்யப்பட்டது. அதுகுறித்தவிசாரிக்கும்படி நீதிமன்அமர்வஅளித்தஉத்தரவிற்கஇணங்புலனாய்வமேற்கொண்மத்திபுலனாய்வுககழகம் (சிபிஐ) தனதஅறிக்கையதாக்கலசெய்துள்ளது.

முழுமையாநீண்விசாரணைக்குபபின், நாளமறுநாளஇறுதிததீர்ப்பவழங்கவுள்அலகாபாதஉயரநீதிமன்றத்தின் 3 நீதிபதிகளகொண்அமர்வகீழ்கண்ட 3 முக்கிகேள்விகளுக்கபதிலகூறும்;

1) 1538ஆமஆண்டிற்கமுனஅந்த (பாபரமசூதி இருந்த) இடத்திலஇந்தகோயிலஇருந்ததா?

2) அந்இடமதங்களுக்கஉரியதஎன்று 1961ஆமஆண்டவழக்கதொடர்ந்பாபரமசூதி குழுவின் (Babri committee) கோரிக்கநியாயமானதா?

3) முஸ்லீம்களஅந்இடத்தஆக்‌கிரமித்துககொண்டஅதற்காஆவணங்களஉருவாக்கிககொண்டார்களா?

இம்மூன்றகேள்விகளுக்குமாவிடையே 30ஆமதேதி அளிக்கப்படவுள்இறுதிததீர்ப்பாகும். ஆனாலஇந்தததீர்ப்பே, நீண்காலமாநிலவி வருமஒரசர்ச்சைக்கஇறுதியாமுடிவதரப்போவதாஇருக்காது. தீர்ப்பஏற்றுககொள்ளாஎந்ஒரதரப்புமமேலமுறையீடசெய்யலாம். எனவஅலகாபாதஉயரநீதிமன்றத்தினதீர்ப்பஇறுதிததீர்ப்பஎன்றகூறப்பட்டாலுமஅதஇறுதியானததீர்ப்பாகபபோவதில்லை.
ஆனாலஅந்தததீர்ப்பஉண்மைகளவெளிக்கொணரபபோகிறது, அதனஇந்நாட்டமக்களஅனைவருமமிஉன்னிப்பாகவனிக்வேண்டும். அத்தீர்ப்பவெளிப்படுத்தவுள்உண்மைகளஇதற்கமேலுமஒரவன்முறையஏற்பவிடாமலதடுக்குமஅளவிற்கநமதமனப்பாங்கபண்படுத்துவதாஇருக்கும்.

Webdunia