20/09/2012 10:49
தொழுகையின் சட்டங்கள் மற்றும் பயிற்சி
18.09.2012 செவ்வாய்கிழமை மகரிப் தொழுகைக்கு பின் சகோதரர் அப்துல் கையும் அவர்கள் நமது மர்க்கசிர்க்கு தொழுக வரும் மாணவர்களுக்கு தொழுகையின் சட்டங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்கள் தொழுகை சம்மந்தமான தங்களது சந்தேகங்களை கேட்டு பயனடைந்தார்கள்.