உலக நடப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் வெள்ளம்- 91 பேர் பலி

13/10/2012 15:32
நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 91 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள கடந்த சில மாதங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்....

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில் இன்று திடீர் நிலநடுக்கம்

08/10/2012 20:51
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில் இன்று திடீர்  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் கடலோர கிராமங்களில் கடும் பீதி ஏற்பட்டது. இருப்பினும் இதன் தாக்கம், சேதம் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. அம்பான் நகரில் இருந்து தென்கிழக்கில்...

எக்ஸ்பிரஸ் ரெயிலில் 505 கோடி ஹெராயின் போதைப்பொருள் மற்றும் வெடிமருந்து தோட்டாக்கள் சிக்கியது

08/10/2012 20:49
பாகிஸ்தானில் இருந்து புதுடெல்லிக்கு இன்று சம்ஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. இந்த ரெயில் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் வந்தபோது, இந்திய பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை செய்தனர். அப்போது அதில் உள்ள ஒரு பெட்டியில் சோதனையிட்டபோது, பண்டல் பண்டலாக ஹெராயின் போதைப்பொருள் மற்றும்...

ஈரான் கரன்சியின் மதிப்பு 40% சரிவு: நாடு முழுவதும் போராட்டங்கள்

05/10/2012 10:10
  தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந் நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துவிட்டது. இதையடுத்து விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. கரன்சி சரிவை கண்டித்து நாடு முழுவதும்...

மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டேன்: கருணாநிதி

05/10/2012 10:06
  சென்னை: பா.ஜ.கவில் இருக்கும்போது மதவாத சக்திக்கு இடம் தரும் சூழல் ஏற்பட்டபோது உறவை அறுத்துக் கொண்டு வந்த இயக்கம்தான் தி.மு.க. இந்தியாவில், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். சென்னையில் மணிச்சுடர் நாளிதழின் 25ம் ஆண்டு வெள்ளி...

இந்தோனேசியாவில் மகளிர் மட்டும் சிறப்பு ரயில் அறிமுகம்

02/10/2012 09:22
  நெரிசல் மிகுந்த ரயில் தடங்களில் மகளிருக்கான பிரத்யேக ரயில்களை இந்தோனேசிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.   மகளிர் சிறப்பு...

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி

20/09/2012 11:21
  அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி  அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி              சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில், நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த...

மெக்சிகோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள்-சுரங்கம் தோண்டி தப்பியோட்டம்

20/09/2012 08:08
  பிட்ராஸ் நெக்ராஸ்: அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள், சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்துள்ளது. தப்பியோடிய கைதிகளை போலீசாரும், ராணுவத்தினரும் தேடி வருகின்றனர். மெக்சிகோ-அமெரிக்கா நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள நகரம் பீட்ராஸ்...

இயேசுநாதர் திருமணமானவரா?... புதிய தகவலால் பரபரப்பு!

19/09/2012 18:34
  நியூயார்க்: இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரமும் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஹார்வார்ட்...

சவூதியில் பயங்கர விபத்து - 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி

17/09/2012 21:23
  ஜூபைல்: சவூதி அரேபியாவின் ஜூபைல் என்ற நகரில் இன்று நடந்த மோசமான சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூபைல் நகரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இந்தியர்கள், நேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்நதவர்கள்...
1 | 2 | 3 | 4 | 5 >>