உலக நடப்பு

டத்தோ சாமிவேலு ராஜினாமா - மலேசியா இந்திய காங்கிரஸில் மாற்றம்

07/12/2010 17:36
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த டத்தோ சாமிவேலு தன் பதவியை ராஜினாமா செய்தார்.     மலேசியாவில் ஆளும் கூட்டணியில் உள்ள 13 கட்சிகளில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் ஒன்று ஆகும். மலேசியா 1957-ம் ஆண்டு விடுதலை அடைந்தது முதல் இந்த கூட்டணி தான் நாட்டை...

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை

07/12/2010 17:30
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாக, நாடு முழுவதும்...

இங்கிலாந்து காவல்துறையிடம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கா சரண்டைந்தார்

07/12/2010 17:22
சுவீடன் நாட்டில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் அத்துமீறல் வழக்குத் தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்கா இன்று இங்கிலாந்து காவல்துறையினரிடம் சரணடைந்தார். இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஜூலியன் அசாங்கா...

தமிழக வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீட்டில் ஊழல்-பலனடைந்த நீதிபதிகள், அதிகாரிகள், திமுகவினர்

07/12/2010 17:18
தமிழகத்தில் நடந்துள்ள மிகப் பெரிய நில ஊழலை ஆர்டிஐ சேவகர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். கோபாலகிருஷ்ணன் என்ற அந்த சேவகர் அம்பலப்படுத்தியுள்ள இந்த ஊழலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், திமுகவினர் உள்ளிட்ட பலரும் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. தமிழக நகர்ப்புறங்களில்...

வாரணாசியில் குண்டுவெடிப்பு: 20 பேர் காயம்

07/12/2010 10:41
இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களின் ஒன்றான வாரணாசியில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.     கங்கை ஆற்றின் கரையோரத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக "ஷீட்லா காட்" பகுதியில் சுமார்...

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம்?

07/12/2010 10:26
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண நிதி அளிப்பது குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, தலைமைச் செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தை முதல்வர்...

அமெரிக்காவின் முடக்கத்தைத் தவிர்க்க 355 மிரர் சைட்களை தொடங்கிய விக்கிலீக்ஸ்!

06/12/2010 10:22
அமரிக்காவின் இரட்டை வேட, கபட நாடகங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், அமெரிக்கா தனது தளத்தை முடக்கிப் போடுவதிலிருந்து தப்ப 355 'மிரர்' தளங்களை துவக்கியுள்ளது. இதுகுறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது நாங்கள் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளோம். இன்டர்நெட்...

பிரான்சிடமிருந்து 2 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

06/12/2010 10:11
பிரான்ஸ் நாட்டின் ஆரேவா எஸ்.ஏ. நிறுவனத்தின் தயாரிப்பான 1,650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகளை மராட்டிய மாநிலம் ஜாய்தாபூரில் நிறுவதற்கான ஒப்பந்தத்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பிரான்ஸ் அதிபர் நிக்கலாஸ் சர்கோஜி ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் பொதுத் துறை...

நரேந்திர மோடியை கொல்ல சதி திட்டம்: விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவல்

06/12/2010 10:05
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.   விக்கிலீக்ஸ் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி...

முதல்வராக நீடிக்க எடியூரப்பா ரூ.500 கோடி கொடுத்தார் !

06/12/2010 09:45
முதல்வராக நீடிப்பதற்காக எடியூரப்பா பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ரூ.500 கோடி கொடுத்ததாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். கர்நாடக காங்கிரஸ் தலைவர்களான கர்நாடக மேல்-சபை முன்னாள் தலைவர்கள் உக்ரப்பா, பி.எல்.சங்கர் மற்றும் நாடகவுடா எம்.எல்.ஏ....
<< 19 | 20 | 21 | 22 | 23 >>