உலக நடப்பு

சீனாவில் கூகுள் சிதைக்கப்பட்டது ஏன்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியம்

06/12/2010 09:37
  உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தன. இந்த ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.   இதையடுத்து  இணையதள சேவை...

வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவ கல்லூரி

05/12/2010 11:07
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான் சென்னையில்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘’தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவ கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது....

இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூடுவதற்கு உத்தரவிட முடியாது:ஐகோர்ட்

05/12/2010 11:05
ஜெயின் சமூகத்தினரின் பண்டிகையையொட்டி, இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூடுவதற்கு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. சென்னை இறைச்சி வியாபாரிகள் சங்க செயலாளர் அன்வர் பாஷா சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ’’அரசு உத்தரவுப்படி மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சி...

அமீத் ஷா மீது மேலும் ஒரு கொலை வழக்கு: விசாரிக்க அனுமதி கோருகிறது சிபிஐ

05/12/2010 09:18
கொலை வழக்கு ஒன்றில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.     ஏற்கெனவே அவர் மீதான சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை சமீபத்தில் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்...

தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக மாறிய அமெரிக்கா-சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

04/12/2010 12:26
அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ். 3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது...

‌வி‌க்‌கி‌லீ‌‌க்‌ஸ் இணையதள‌த்தை முட‌க்க அமெ‌ரி‌‌க்கா ‌தீ‌விர‌ம்!

04/12/2010 12:20
அமெ‌ரி‌க்க அயலுறவு‌த்துறை ரக‌சிய‌ங்களை அ‌ம்பல‌ப்படு‌த்‌திய ‌வி‌க்‌கி‌லீ‌‌க்‌ஸ் இணையதள‌த்தை முட‌க்கு‌ம் நடவடி‌க்கை‌யி‌ல் அ‌ந்நா‌ட்டு உளவு‌த்துறை அமை‌ப்புக‌ள் ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டு‌ள்ளன. ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ் இணையதள‌ம் அமெ‌‌ரி‌க்க ச‌ர்வ‌ர் மூல‌ம் இய‌க்க‌ப்படுவது தடு‌த்து ‌நிறு‌த்த‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல்...

ஐ.நா. பதவியும்...இந்தியாவின் தகுதியும்!

04/12/2010 12:02
உலகத் தலைவர்களில் ஒருவராக இடம்பெறுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா முட்டி மோதிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார் என்பது குறித்தே உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கு தெரியவில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆசியாவின்...

குஜரா‌த் கலவர‌ம்: நரே‌ந்‌திர மோடி ‌மீதான கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்‌கு ஆதார‌‌‌மி‌ல்லை-உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌த்த‌ி‌‌ல் புலனா‌ய்வு‌‌க் குழு அ‌றி‌க்கை

04/12/2010 11:54
குஜரா‌த் கலவர‌ங்களை அ‌ம்மா‌நில முதலமை‌ச்ச‌ர் நரே‌ந்‌திர மோடி தடு‌க்க தவ‌றி‌வி‌ட்டதாக கூற‌ப்படு‌ம் கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளு‌க்கு ஆதார‌ங்க‌ள் இ‌ல்லை எ‌ன்று ‌சிற‌ப்பு புலனா‌ய்வு‌‌க் குழு உ‌ச்ச‌ ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. கலவர‌த்‌தி‌ன்போது உ‌யி‌ரிழ‌ந்த கா‌ங்‌கி‌ர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன்...

ஐ.நா: இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி: அமெரிக்காவின் நிலையில் மாற்றம் இல்லையாம்

04/12/2010 11:42
  சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்குவதில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ரோமர் கூறியுள்ளார். இந்தியாவுக்கெல்லாம் பாதுகாப்பு சபையில் இடம் வேண்டுமாம் என்றரீதியில்...

15-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது:90 கோடி நட்டம்

03/12/2010 12:36
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் 15-வது நாளாக நேற்றும் பாராளுமன்றம் முடங்கியது. இதனால், ரூ.90 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேட்டால் மத்திய...
<< 20 | 21 | 22 | 23 | 24 >>