சமுதாயச் செய்தி

பர்தா மற்றும் முகக்கவசம் அணிபவர்களை சோதனை செய்ய முறையான சட்டதிருத்தம் கோரும் ஆஸி போலீசார்

29/06/2011 17:02
பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.   மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன், பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது...

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு

29/06/2011 08:59
முஸ்லீம்கள் மிருகங்களை உயிரோடு இருக்கும் போது அறுத்து சாப்பிடுவர். இப்படி அறுக்கப்படும் முறையை ஹலால் முறை என்றும் அப்படி அறுக்கப்படும் மிருகங்களையே உண்பர். இச்சூழலில் நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   டென்மார்க் பாராளுமன்றத்தில் நேற்று சிறு...

இந்தவருடம் 60 லட்சம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை! குர்ஷித்

27/06/2011 09:52
நடப்பு கல்வி ஆண்டில்  இந்தியா முழுவதும் உள்ள 60 லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தீவிர நடவடிக்கை  எடுக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.   இதுகுறித்து தேனாம்பேட்டை, பஷீர் அகமது சையது கல்லூரியில்...

இந்திய ஹஜ் பயணிகளுக்கு மேலும் சலுகைகள்: எஸ்.எம்.கிருஷ்ணா

16/06/2011 11:40
இந்த வருடம் முதல் மக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹஜ் பயணிகளுக்கு மேலும் சில புதிய சலுகைகளை, மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புனித பயணம் செல்லும் ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு பல சலுகைகளை கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு...

ஹஜ் புனித பயணத்திற்கு தமிழகத்திலிருந்து 3,049 பேர் தேர்வு!

26/05/2011 13:08
நடப்பு ஆண்டில் தமிழகத்திலிருந்து, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு 3,049 பேர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   சென்னை இராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை, 2011-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்லும் பயணிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி...

சுவிட்சர்லாந்திலும் முஸ்லீம் பெண்களின் முகத்திரைக்கு தடை?

22/05/2011 17:56
  சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான புர்காக்களை அணிவதற்கு தடை விதகிகப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புர்கா அணிவதனை அனுப்பதிப்பதா அல்லது தடை செய்வதா என்பது...

ஹஜ் பயணத்துக்கான குலுக்கல் தேதி மே 24க்கு மாற்றம்

15/05/2011 17:46
ஹஜ் புனிதப் பயணத்துக்கான குலுக்கல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது.     இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:     நிர்வாக காரணங்களால், மே 17-ம் தேதி நடைபெற இருந்த ஹஜ் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், மே 24-ம்...

+2 தேர்வில் பால் வியபாரியின் மகள் இர்பானா மாநில அளவில் சாதனை

12/05/2011 10:07
தக்கலையை அடுத்துள்ள வேர்கிளம்பியை சேர்ந்தவர் மாணவி இர்பானா. இவர் மணலிக்கரை மரிய கொரட்டி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். +2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாணவி இர்பானா உயிரியில் பாடத்தில் 200 மார்க் எடுத்து மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1150...

பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வினோதமானது - உச்சநீதிமன்றம்

09/05/2011 23:40
அயோத்தி சிக்கல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு தரப்பும் கோராத ஒரு தீர்வை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பாக எப்படி அளித்தது என்று புரியவில்லை என்று அத்தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரிக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் வியப்புத் தெரிவித்துள்ளது. அலகாபாத் உயர்...

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!

27/04/2011 11:04
முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது. முகமது நபியை இழிவுபடுத்தியதாக வெஸ்டர்கார்ட் மற்றும் அவர் வரைந்த சித்திரத்தை வெளியிட்ட டானிஷ் நாளிதழ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அவர்கள் ஆஜராகாத...
<< 3 | 4 | 5 | 6 | 7 >>