நமதூர் செய்திகள்

முஸ்லிம் தர்ம பரிபாலன சபை புதிய நிர்வாகிகள் தேர்வு

07/02/2010 16:25
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   7-2-2010 முஸ்லிம் தர்ம பரிபாலன சபை புதிய நிர்வாகிகள் தேர்வு நமதூ ஜமாஅத் பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் மதரஸா வளாகத்தில் நடந்தது. அதில் 2010ம் ஆண்டுக்கான புதிய...

கைப்பந்துப் போட்டி - கீழக்கரை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது

01/02/2010 16:26
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    1-2-2010 கைப்பந்துப் போட்டி - கீழக்கரை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது ஏ.கே.எம் அஹமது மீரா அவர்களின் நினைவாக நேற்று நமதூரில் நடத்தப்பட்ட கைப்பந்துப் போட்டியில்...

சீல்

31/12/2009 16:05
31-12-2009 கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் வார்ட் புயல் பீதியை கிளப்பி வந்தது, துருவப் பிரதோசங்களில் கடுங்குளில் நிலவுவதாக செய்திகள் தெறிவிக்கின்றன, கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானில் ஏற்பட்ட...

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை

21/12/2009 16:04
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   21-12-2009 இந்திய கடலோர மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து தேசிய அடையாள அட்டைக்கான பணிகளும் ஒவ்வொரு ஊராக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாக...

ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை

22/11/2009 16:02
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 22-11-2009 கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை காரணமாக நமதூரில் பல இடங்களில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. காயிதே மில்லத் நகரின் மெயிரோட்டிலும் புதிதாக போடபட்ட...

மையவாடிக்குள் சிமென்ட் சலை

22/11/2009 16:01
22-11-2009 நமதூர் ஊராட்சி மன்றத்திலிருந்து நமதூர் மையவாடிக்குள் சிமென்ட் சலை போடப்பட்டுள்ளது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகள்

09/11/2009 16:01
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   9-11-2009   நமதூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.    1. காயிதேமில்லத் நகரில் கடந்த மாதம்...

பைகா (BICA) விளையாட்டுப் போட்டிகள்

07/11/2009 15:57
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 7-11-2009   மத்திய அரசு நிதியில் நடத்தப்படும் பைகா (BICA) விளையாட்டுப் போட்டிகள் மாவட்டம் தோரும் நடத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் நான்கு...

சங்கத்தில் இருந்த மரம் / மீன்கடை இடிக்கப் பட்டுவிட்டது

01/11/2009 15:56
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 1-11-2009 இந்த வருடம் மழை மிகத் தாமதமாக பெய்தாலும் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது. முதல் நாள் மழையில் சங்கத்தில் இருந்த மரம் தூரோடு...

புனித ஹஜ் பயணம் 2009

17/10/2009 15:54
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   17-10-2009 புதுவலசையில் இருந்து இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விருக்கும் நமதூர் மக்களின் விபரம். 1. சுலைஹா அம்மாள் - ஜெய்னுல் ஆபிதீன் (அப்பாக் குட்டி) 2....

கடல் சுமார் 20 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியிருந்தது

02/10/2009 15:52
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 2-10-2009 கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீசிவரும் காற்றால் நமதூா் கடல் சுமார் 20 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியிருந்தது. இது கடலோர மக்களுக்கு பெரும் சுணாமி அச்சத்தை...

காயிதே மில்லத் நகரில் தீவிபத்து

27/09/2009 15:51
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 27-9-2009 புதுவலசை காயிதே மில்லத் நகரில் இன்று காலை 7.45 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. சகோதரர் நாராயணன் வீட்டுத் தோப்பில் கிழக்கு மூலையில் இருந்த குப்பைகளை ஒதுக்கி தீயிட்டு...

இந்தியாவில் புதிய அடையாள அட்டை - புதுவலசை ஊராட்சி

25/09/2009 15:50
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 25-9-2009 இந்தியாவில் புதிய அடையாள அட்டை முறையை இந்திய அரசாங்கம் கொண்டுவர உள்ளது.  இந்த அடையாள அட்டை முறை நடைமுறைக்கு வந்தால் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு,...

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்க்கான பெயர் பதிவு

20/09/2009 15:48
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 20-9-2009 தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்க்கான பெயர் பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணி நமதூர் மதரஸா வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று...

ரமளான் சிறப்பு திருக்குர்ஆன் ஓதும் போட்டி

15/09/2009 15:45
2009-09-15 15:57   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 15-09-2009 நமதூரில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த ரமளான் சிறப்பு திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் நிறைவு விழா இன்று நமதூா் முஸ்லிம்...

ஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம்

30/08/2009 15:44
2009-08-30 15:59   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 30-08-09 நமதூர் ஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்னா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேலைகள் பற்றியும் இனி...
Items: 101 - 116 of 116
<< 2 | 3 | 4 | 5 | 6